நயன்தாரா தான் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அவர் மற்ற ஹீரோக்களின் படங்களில் நடித்தாலே 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குகிறார்.
சோலோ ஹீரோயினாக படங்கள் நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக கணவர் தயாரிப்பிலும் அவர் நடித்து வருகிறார்.
இப்படி உச்சத்தில் இருக்கும் நயன்தாரா தான் புதிதாக வரும் நடிகைகளுக்கும் inspiration என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
அவரை போலவே மாறிய இளம் நடிகை
தற்போது மாடலாக இருந்து வரும் Luthuf என்பவர் நயன்தாரா போலவே சேலை அணிந்து போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.
அவரை பார்த்து ‘நயன்தாரா போலவே இருக்கீங்க’ என நெட்டிசன்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.
வீடியோ, புகைப்படங்களை நீங்களே பாருங்க.