நடிகை ரெஜினா
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி மாஸாக வெளியான படம் விடாமுயற்சி.
இந்த படத்தில் நாயகியாக நடித்த த்ரிஷாவை தாண்டி முக்கிய ரோலில் நடித்துள்ளவர் ரெஜினா. இவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த பதிவில் நாம் நடிகை ரெஜினாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.