இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் நடிகர் அஜித் கூட்டணி சேர்ந்து இருந்த படம் முதலில் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு கதை பிடிக்காத காரணத்தால் அது ட்ராப் செய்யப்பட்டது.
அதற்கு பிறகு தான் மகிழ் திருமேனி உடன் அஜித் கூட்டணி சேர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்தார். அந்த படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.
விக்னேஷ் சிவன் போட்ட பதிவு
விடாமுயற்சி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், விக்னேஷ் சிவன் இஸ்ட்டாவில் போட்டிருக்கும் ஸ்டேட்டஸ் வைரலாகி இருக்கிறது.
அஜித்தை தாக்கும் வகையில் தான் அவர் பதிவிட்டு இருக்கிறாரா? நீங்களே பாருங்க.