நடிகர் அஜித் தற்போது படங்கள், கார் ரேஸிங், பைக் ட்ரிப் என பல விஷயங்களில் கவனமா செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் அஜித் துபாயில் நடிகர் மாதவன் வீட்டில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு இருந்தார்.
ஷாலினி போட்டோ
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி தனது தங்கை மற்றும் சகோதரர் உடன் தீபாவளி கொண்டாடி இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
இணையத்தில் வைரலாகும் ஸ்டில்கள் இதோ.