கமல்
தொகுப்பாளர் என்றாலே ரசிகர்கள் ஸ்பெஷலாக தான் பார்ப்பார்கள்.
விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் பிரபலமாகி இருக்க சன் மற்றும் ஜீ தமிழ் தொகுப்பாளர்களும் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளார்கள்.
அப்படி ஜீ தமிழில் நிறைய ஷோக்களை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கமல் தண்டபாணி.
சன் டிவி மற்றும் கலர்ஸ் தமிழில் இவர் நிறைய ஷோக்கள் தொகுத்து வழங்கி இருந்தாலும் ஜீ தமிழில் தான் இவர் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.
ஹோம் டூர்
இந்த நிலையில் தொகுப்பாளர் கமல் தண்டபாணி சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்காக தனது வீட்டை சுற்றி காட்டியுள்ளார். கமலின் அழகிய Home Tour வீடியோ இதோ,