Wednesday, September 11, 2024
Homeசினிமாஅதிதி திருமணம் எங்கு நடக்கிறது தெரியமா..? இதோ

அதிதி திருமணம் எங்கு நடக்கிறது தெரியமா..? இதோ


சித்தார்த் – அதிதி

நடிகர் சித்தார்த் – நடிகை அதிதி ராவ் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. பல இடங்களில் இவர்கள் இருவரும் இணைந்து சென்ற வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

இந்த ஆண்டு துவக்கத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தங்களுடைய நிச்சயதார்த்த மோதிரத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். ஆனால், இதுவரை திருமணம் எப்போது எங்கு நடக்கிறது என்பது குறித்து கூறவில்லை.



இந்த நிலையில், சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் இணைந்து தங்களுடைய திருமணம் எந்த இடத்தில் நடக்கிறது என்பது குறித்து பகிர்ந்துள்ளார்களாம்.

திருமணம்



நடிகை அதிதியின் பெற்றார் அந்த கால ஐதராபாத் மாநிலத்தின் பிரபு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. அவர்களது முன்னோர் வனர்பதி ராஜ வம்சத்தை சேர்ந்தவர்களாம்.

சித்தார்த் - அதிதி திருமணம் எங்கு நடக்கிறது தெரியமா..? இதோ | Siddharth Aditi Rao Hydari Marriage Avenue

இதனால் சித்தார்த் – அதிதி திருமணம் அதிதியின் முன்னோர்களால் கட்டப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான வனர்பதி கோயிலில் தான் நடக்கும் என தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments