Sunday, December 8, 2024
Homeசினிமாஅது தான் என்னுடைய ஆசை.. முதன் முறையை தன்னுடைய குழந்தை குறித்து பேசிய விஜே பிரியங்கா!!

அது தான் என்னுடைய ஆசை.. முதன் முறையை தன்னுடைய குழந்தை குறித்து பேசிய விஜே பிரியங்கா!!


விஜே பிரியங்கா

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் விஜே பிரியங்கா. கலகலப்பான பேச்சு, காமெடியான எதார்த்தமான இவரது பேச்சு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவனத்தையும் ஈர்த்தது.



விஜே பிரியங்கா, பிரவீன் என்பவரை காதலித்து 2014 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

என்னுடைய ஆசை..




சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விஜே பிரியங்கா, விஜய் டிவியில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியா? என்று கேள்வி கேட்டனர்.



இதற்கு பதில் அளித்த பிரியங்கா, நான் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.
அந்த நிகழ்ச்சியால் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது.

ஸ்டார் மியூசிக் என்னுடைய குழந்தை, அதை நல்லபடியா வளர்த்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது என் ஆசை. தற்போது அந்த விஷயத்தை தான் நான் செய்து வருகிறேன் என்று பிரியங்கா கூறியுள்ளார்.  

அது தான் என்னுடைய ஆசை.. முதன் முறையை தன்னுடைய குழந்தை குறித்து பேசிய விஜே பிரியங்கா!! | Priyanka Deshpande Talk About His Child

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments