Friday, January 17, 2025
Homeசினிமாஅந்த இரண்டு கேள்விக்கு பதில் கூற மறுத்த யோகி பாபு

அந்த இரண்டு கேள்விக்கு பதில் கூற மறுத்த யோகி பாபு


யோகி பாபு

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகர் சந்தானம் இல்லாமல் எந்த ஒரு புதுபட ரிலீஸும் இல்லை என இருந்தது.

இன்றைய காலகட்டத்தில் காமெடி நடிகர் யோகி பாபு இல்லாத படமே இல்லை என ஆகிவிட்டது. பிஸியாக நடித்துவரும் யோகி பாபு தற்போது கதையில் நாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார்.

மண்டேலா, பொம்மை நாயகி போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டவர் நடிப்பில் அடுத்து வெளியாக போகும் படம் தான் போட். சிம்புதேவன் இயக்கிய இப்படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரைக்கு வர உள்ளது.


நடிகரின் பேட்டி


இப்பட ரிலீஸ் நெருங்குவதால் நடிகர் யோகி பாபு படம் குறித்து நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

அப்படி ஒரு பேட்டியில் யோகி பாபு குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார், சில கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துள்ளார்.

பொதுவாக பிரபலங்கள் தங்களது வயது குறித்தும், சம்பளம் பற்றியும் வாய் திறக்கவே மாட்டார்கள், அதேபோல் தான் யோகி பாபுவும் தனது வயது மற்றும் சம்பளம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துள்ளார்.

தனக்கு பிடித்த காமெடி நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், எம்.ஆர். ராதா என்றும், 10வது பெயில் என இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்துள்ளார். 

அந்த இரண்டு கேள்விக்கு மட்டும் பதில் கூற மறுத்துள்ள நடிகர் யோகி பாபு... அந்த 2 கேள்வி என்ன? | Yogi Babu About Most Searched Question In Google

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments