Wednesday, January 22, 2025
Homeசினிமாஅனிமல் படத்தில் நடித்ததால் பல சர்ச்சைகளுக்கு உள்ளானேன்.. மனம் திறந்து பேசிய நடிகை திரிப்தி டிம்ரி

அனிமல் படத்தில் நடித்ததால் பல சர்ச்சைகளுக்கு உள்ளானேன்.. மனம் திறந்து பேசிய நடிகை திரிப்தி டிம்ரி


நடிகை திரிப்தி டிம்ரி

மாம் என்ற திரில்லர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் திரிப்தி டிம்ரி.

பாலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வரும் திரிப்தி கடந்த ஆண்டு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் சோயா என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார்.


இந்த கதாபாத்திரம் மூலம் பிரபலமானாலும் மறுபக்கம் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்.

திரிப்தி டிம்ரி பேட்டி  

இந்நிலையில், தற்போது இதுகுறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அனிமல் படத்தில் நடித்ததால் பல சர்ச்சைகளுக்கு உள்ளானேன்.. மனம் திறந்து பேசிய நடிகை திரிப்தி டிம்ரி | Actress Tripti Talk About Animal Movie Problems

அதில், “நான் ‘சோயாவாக’ நடிக்க ஒப்புக்கொண்டதிற்கு முக்கிய காரணம் எனக்கு ஒரு பாதுக்காப்பான கதாபாத்திரத்தில் நடிப்பது பிடிக்காது.

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதை தான் நான் விரும்புவேன். திரைப்படங்களில் எல்லா பக்கங்களையும் ஆராய விரும்பினேன்.

நடிப்பை நடிப்பாக மட்டும் தான் பார்க்க வேண்டும் அதனால் தான் அந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தேன்” என்று கூறியுள்ளார்.      

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments