Friday, September 13, 2024
Homeசினிமாஅப்படி நான் நடிக்க மாட்டேன், இதுதான் வசதி... வெளிப்படையாக பேசிய நடிகை ப்ரியா பவானி சங்கர்

அப்படி நான் நடிக்க மாட்டேன், இதுதான் வசதி… வெளிப்படையாக பேசிய நடிகை ப்ரியா பவானி சங்கர்


ப்ரியா பவானி ஷங்கர்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி சங்கர்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சீரியலில் நடித்து மேயாத மான் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், ப்ரியாவுக்கு அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


இவர் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2,டிமான்டி காலனி 2 படங்கள் வெளிவந்தன. இதில், இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

ஆனால், அதற்குமாறாக டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

நடிகையின் ஓபன் டாக்


இந்த நிலையில், பேட்டி ஒன்றில் ப்ரியா பவானி சங்கர், மாடர்ன் உடை அணிந்து நடித்தால் சினிமாவில் உயர்ந்து விடலாம் என்று சொல்வதை நான் ஏற்று கொள்ளமாட்டேன்.

மாடர்ன் உடையில் நடிப்பது தான் மிகவும் சவாலான விஷயம்.

அப்படி நான் நடிக்க மாட்டேன், இதுதான் வசதி... வெளிப்படையாக பேசிய நடிகை ப்ரியா பவானி சங்கர் | Priya Bhavani Shankar Talks About Glamour Role

மேலும், நான் அவ்வாறு உடை அணிந்து நடிக்க எனக்கு விருப்பமில்லை. தற்போது நடிக்கும் கதாபாத்திரமே எனக்கு வசதியாக உள்ளது.

அதுமட்டுமில்லாமல் எனது ரசிகர்களும் நான் அவ்வாறு நடிப்பதை எதிர்பாக்கமாட்டார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

அப்படி நான் நடிக்க மாட்டேன், இதுதான் வசதி... வெளிப்படையாக பேசிய நடிகை ப்ரியா பவானி சங்கர் | Priya Bhavani Shankar Talks About Glamour Role



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments