Wednesday, March 26, 2025
Homeசினிமாஅமரன் படத்தின் Twitter விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

அமரன் படத்தின் Twitter விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா


அமரன்

தமிழ் சினிமாவில் தற்போது டாப் 10 கதாநாயகர்களில் ஒருவராக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் அமரன்.


ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேலும் சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Twitter விமர்சனம்


இந்த நிலையில் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ள அமரன் படத்தின் அதிகாலை காட்சிகளை பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ” மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு இந்த அமரன் படம் சிறந்த சமர்ப்பணம்.

அமரன் படத்தின் Twitter விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா | Sivakarthikeyam Amaran Movie Twitter Review

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். ரொமான்ஸ் காட்சிகள் அனைத்தும் அழகு. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பலம். முதல் பாதி நீட் மற்றும் டீசண்டான இரண்டாம் பாதி” என தெரிவித்துள்ளனர். 

Gallery



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments