Monday, February 17, 2025
Homeசினிமாஅமரன் படத்தை பார்த்து ரஜினிகாந்த் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்

அமரன் படத்தை பார்த்து ரஜினிகாந்த் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்


அமரன் 

தீபாவளி ஸ்பெஷலாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரித்து பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் அமரன்.

ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்காக உடலை ஏற்றி, இறக்கி, நடை, உடை, பாவனை, என அனைத்தையும் மாற்றி, ராணுவ வீரர்களுக்கான பயிற்சிகளை மேற்கொண்டு சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து, முகுந்தின் காதல் மனைவியான இந்து கதாபாத்திரத்தை சாய் பல்லவி ஏற்று அருமையாக நடித்துள்ளார். வசூலில் கலைகட்டி வரும் அமரன் படத்தை பார்த்து விட்டு பல சினிமா நட்சத்திரங்கள் பாராட்டி வருகின்றனர்.

 ரஜினிகாந்த் பாராட்டு  

இந்நிலையில், இந்த படத்தை பார்த்த கையோடு, தன்னுடைய நண்பரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான கமல்ஹாசனுக்கு போன் செய்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார்.

அதை தொடர்ந்து, படக்குழுவினரை நேரில் அழைத்து அவர்களையும் பாராட்டி அமரன் படம் தனக்கு எவ்வளவு பிடித்தது என்பதை பற்றி ஒரு வீடியோவாகவும் பேசி உள்ளார்.

அமரன் படத்தை பார்த்து ரஜினிகாந்த் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் | Rajinikanth Praise Amaran Team

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments