நடிகை அமலா பால் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
மகனுக்கு இலை என பெயர் சூட்டி இருக்கும் அமலா பால், தொடர்ந்து குழந்தை உடன் நேரத்தை செலவிட்டு வரும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
வெளிநாடு ட்ரிப்
ஐந்து மாத குழந்தை மற்றும் கணவர் உடன் அமலா பால் தற்போது இந்தோனேசியாவின் பாலிக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.
அங்கு அவர் நீச்சல் குளத்தில் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். இதோ..