Tuesday, April 22, 2025
Homeசினிமாஅம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சென்றால் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர் பன்றாங்க.. பிரபல நடிகை வேதனை..

அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சென்றால் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர் பன்றாங்க.. பிரபல நடிகை வேதனை..


மாலதி

தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை மாலதி. இவர் வெள்ளித்திரை மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மேலும் கன்னட திரையுலகில் பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

டார்ச்சர் 



சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மாலதி, தனக்கு நடத்த கசப்பான அனுபவத்தை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சென்றால் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என்று தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் டார்ச்சர்.

இளம் நடிகைகளுக்கு கூட பிரச்சனை இல்லை என்னை போன்ற வயதான நடிகைகளை தான் டார்கெட் செய்து சினிமா பிரபலங்கள் துரத்துகின்றனர்.

அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு சம்மதிக்கவில்லை என்றால் செட்டில் மதிக்க மாட்டார்கள்.

செட்டில் கால் மீது கால் போட்டு உட்கார்ந்தால் கூட குத்தம் என்பார்கள். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொன்னால் பிக்கப், டிராப், கேரவன் வசதி, எக்ஸ்ட்ரா மணி, மேடம் என ஏகப்பட்ட சலுகைகளை இருக்கிறது என்று நடிகை மாலதி கூறியுள்ளார்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments