Tuesday, February 18, 2025
Homeசினிமாஅல்லு அர்ஜுனின் பிரம்மாண்டமான வீட்டை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ

அல்லு அர்ஜுனின் பிரம்மாண்டமான வீட்டை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ


அல்லு அர்ஜுன்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த அல்லு அர்ஜுன், புஷ்பா முதல் பாகத்தின் ரிலீஸுக்கு பின் பான் இந்தியன் ஸ்டாராக மாறிவிட்டார்.



அதை தொடர்ந்து வெளிவந்த புஷ்பா 2 திரைப்படமும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 990 கோடி வசூல் செய்துள்ளது.



மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடியை கடந்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக ரூ. 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என கூறுகின்றனர்.

பிரம்மாண்டமான வீடு



நடிகர் அல்லு அர்ஜுன் 2011ஆம் ஆண்டு சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அல்லு அர்ஜுனின் பிரம்மாண்டமான வீட்டை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ | Allu Arjun Luxury House Photos

இந்த நிலையில், புஷ்பராஜாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும், அல்லு அர்ஜுனின் பிரம்மாண்டமான வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments