Thursday, January 2, 2025
Homeசினிமாஅவர் கேட்டார்.. அதனால் தான் திருமணம் செய்தேன்: வரலக்ஷ்மி போட்ட உருக்கமான பதிவு

அவர் கேட்டார்.. அதனால் தான் திருமணம் செய்தேன்: வரலக்ஷ்மி போட்ட உருக்கமான பதிவு


நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அவரது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் திருமணம் தாய்லாந்தில் மிக நெருக்கமான குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது. அதற்கு முன் சென்னையில் மெஹந்தி, சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது.

திருமண ஸ்டில்கள்

இந்நிலையில் வரலக்ஷ்மி தற்போது தனது திருமண போட்டோக்களை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார்.

“I finally got my Fairytale Wedding..!! My Prince asked me to marry him and I did..!!! One day down and forever to go.!! To Love,Laughter and Loads of food..!! I love you Nicholai..” என தனது திருமணம் பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார் வரலக்ஷ்மி. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments