சமீபத்தில் இந்திய டாப் பணக்காரரான அம்பானி வீட்டு திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஷாருக் கான் தொடங்கி சூர்யா – ஜோதிகா வரை ஏராளமான நட்சத்திரங்கள் வரை திருமண கொண்டாடத்தில் பங்கேற்று இருந்தனர்.
டாப்ஸி ஏன் வரல
இந்த நிகழ்ச்சியில் கிறிப்பிட்ட சில பாலிவுட் நடிகர் நடிகைகள் மட்டும் வரவில்லை. அதில் டாப்ஸியும் ஒருவர்.
நீங்கள் ஏன் போகவில்லை என அவரிடம் கேட்டதற்கு ” கெஸட் மற்றும் திருமண வீட்டாருக்கு ஒரு பிணைப்பு நிஜமாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
அந்த காரணத்தால் தான் நான் போகவில்லை என அவர் கூறி இருக்கிறார்.