Friday, July 19, 2024
Homeசினிமாஇந்தியன் 2 சென்சார் ரிசல்ட்.. படம் இவ்வளவு நீளமா? ரன் டைம் இதோ

இந்தியன் 2 சென்சார் ரிசல்ட்.. படம் இவ்வளவு நீளமா? ரன் டைம் இதோ


ஷங்கரின் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் கமல்ஹாசன் இந்தியன் தாத்தா ஊழல்வாதிகளுக்கு எதிராக போரிடுவது போல ட்ரெய்லர் காட்டப்பட்டு இருந்தது.

அதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது.

சென்சார்

இந்நிலையில் தற்போது படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்தியன் 2 படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

மேலும் படத்தின் ரன்டைம் மூன்று மணி நேரம் நான்கு நொடிகள் என சான்றிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

Gallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments