Sunday, July 21, 2024
Homeசினிமாஇந்தியன் 2 பற்றி பரவிய வதந்தி.. ஷாக் ஆகி உடனே விளக்கம் கொடுத்த ஷங்கர்

இந்தியன் 2 பற்றி பரவிய வதந்தி.. ஷாக் ஆகி உடனே விளக்கம் கொடுத்த ஷங்கர்


கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்காக ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு பிசியாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றி ஒரு வதந்தி பரவ தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆன கல்கி படம் போல இந்தியன் 2லும் கமல் குறைந்த நேரம் தான் வருவார் என செய்தி பரவியது.

ஷங்கர் விளக்கம்

இந்த செய்தியால் அதிர்ச்சி ஆன ஷங்கர் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.


கமல் குறைந்த நேரம் தான் வருவார் என்ற செய்தி உண்மை இல்லை. படம் முழுக்க அவர் இருப்பார். அவர் திரையில் இல்லாத நேரத்தில் மற்ற கதாபாத்திரங்கள் அவரை பற்றி பேசும் வகையில் தான் காட்சிகள் இருக்கும் என கூறி இருக்கிறார். 

இந்தியன் 2 பற்றி பரவிய வதந்தி.. ஷாக் ஆகி உடனே விளக்கம் கொடுத்த ஷங்கர் | Kamal Less Screentime In Indian 2 Shankar Clarify

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments