Sunday, December 8, 2024
Homeசினிமாஇந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகரின் மகன் யார் தெரியுமா! இதோ பாருங்க

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகரின் மகன் யார் தெரியுமா! இதோ பாருங்க


வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும். அதை நாம் தொடர்ந்து நம்முடைய செய்திகளில் பார்த்து வருகிறாராம்.



அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்த நடிகரின் மகனின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தனக்கென்று தனி அடையாளத்தை சம்பாரித்தவரின் மகன் தான் இந்த புகைப்படத்தில் இருக்கிறார்.

இவர் தான்



அவர் வேறு யாருமில்லை மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தான். கேப்டன் விஜயகாந்த் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகரின் மகன் யார் தெரியுமா! இதோ பாருங்க | Viral Photo Of Vijayakanth With His Son



விஜயகாந்த் அவர்கள் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இவருடைய மரணம் பலரையும் வேதனையில் உறைய வைத்தது.  

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகரின் மகன் யார் தெரியுமா! இதோ பாருங்க | Viral Photo Of Vijayakanth With His Son

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments