Saturday, May 17, 2025
Homeசினிமாஇந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா! அட இவர் தானா

இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா! அட இவர் தானா


வைரல் புகைப்படம்

திரையுலகில் பிரபலமாக இருப்பவர்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.



அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பிரியங்கா 


அவர் வேறு யாருமில்லை சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கும் பிரியங்கா தான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தார் நடிகை பிரியங்கா.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா! அட இவர் தானா | Popular Serial Actress Childhood Photo



இந்த சூப்பர்ஹிட் சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா! அட இவர் தானா | Popular Serial Actress Childhood Photo

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments