உச்சத்தில் இருக்கும் பிரபலங்களின் குழந்தை பருவ போட்டோக்களில் பார்த்தால் நிச்சயம் அடையாளம் தெரியாத வகையில் தான் இருக்கும்.
அவரா இது என ஆச்சர்யப்படும் வகையில் சில நடிகைகளின் போட்டோ இருக்கும். அப்படி இந்த போட்டோவில் இருக்கும் பிரபல நடிகை யார் என கண்டுபிடியுங்கள்.
கஜோல்
நடிகை கஜோல் தான் அது. உடன் இருப்பது அவரது தங்கை தனிஷா முகர்ஜி (உன்னாலே உன்னாலே பட நடிகை).
அவர்கள் குழந்தை பருவத்தில் எடுத்த போட்டோ தான் அது. அவர்களது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.