முன்னணி நடிகர்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.
அது யார் என்பதை கண்டுபிடிப்பது குழப்பமான ஒரு விஷயமாக இருக்கும். அப்படி இந்த போட்டோவில் தனது தம்பி உடன் இருக்கும் முன்னணி நடிகை யார் என தெரிகிறதா?
மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் தான் அது. சின்ன வயதில் தனது தம்பியுடன் எடுத்த போட்டோவை அவர் வெளியிட்டு தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார்.
அவர்களது லேட்டஸ்ட் போட்டோக்கள் இதோ.