Tuesday, February 11, 2025
Homeசினிமாஇந்த வாரமும் பிக்பாஸ் 8 வீட்டில் டபுள் எவிக்ஷனா?

இந்த வாரமும் பிக்பாஸ் 8 வீட்டில் டபுள் எவிக்ஷனா?


பிக்பாஸ் 8

பிக்பாஸ் 8, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.

75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தற்போது ரயான், ராணவ், ரஞ்சித், அருண் பிரசாத், முத்துக்குமரன், விஜே விஷால், தீபக், ஜெஃப்ரி, மஞ்சரி, அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், செளந்தர்யா என மொத்தம் 12 போட்டியாளர்கள் உள்ளனர்.

இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க போட்டிகள், சண்டைகள் என அதிகமாகிக் கொண்டே வருகிறது.


எலிமினேஷன்

போட்டிகள் கடுமையாக இருக்க இன்னொரு பக்கம் எலிமினேஷன் டபுள் டபுளாக நடந்து வருகிறது. இந்த வாரமும் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து இருவர் வெளியேறுவார்கள் என்கின்றனர்.

தற்போது வரை ஓட்டிங் நிலவரப்படி, ரஞ்சித், ரயான், மஞ்சரி ஆகியோர் டேஞ்சர் ஜோனில் உள்ளார்களாம். இந்த 3 பேரில் ரஞ்சித் தான் குறைந்த வாக்குகளுடன் உள்ளார்.

இந்த வாரமும் பிக்பாஸ் 8 வீட்டில் டபுள் எவிக்ஷனா?.. குறைந்த வாக்குகள் பெற்றிருப்பது யார்? | Bigg Boss 8 Movie This Week Elimination

இவர்களில் இருந்து 2 பேர் வெளியேறுவார்களா அல்லது ஒரு எவிக்ஷன் இருக்குமா, அதில் சிக்கப்போவது யார் என்பதை பொறுத்திருந்து காண்போம். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments