Monday, April 21, 2025
Homeசினிமாஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வர்ஷினி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வர்ஷினி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா


பிக் பாஸ் eviction

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் 19 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருந்தனர்.

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட நபர்களில் இருந்து யார் வெளியேறப்போகிறார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், வர்ஷினி வெளியேறியுள்ளார். வைல்டு கார்டு என்ட்ரியில் வந்த வர்ஷினி, மூன்று வாரங்கள் வீட்டிற்குள் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்ஷினி சம்பளம்

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று வாரங்கள் இருந்த வர்ஷினி, இதற்காக வாங்கி சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வர்ஷினி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Bigg Boss 8 This Week Eviction Varshini Salary

அதன்படி, ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் வர்ஷினி சம்பளமாக வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஒரு நாளை ரூ. 12 ஆயிரம் சம்பளம் என்கிற கணக்கில் மூன்று வாரங்களுக்கு ரூ. 2,52,000 சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments