OTT ரிலீஸ்
ஒவ்வொரு வாரமும் OTT-யில் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்து நம் சினிஉலகம் பக்கத்தில் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் மட்டும் வெப் சீரிஸ் என்னென்ன என்று பார்க்கலாம். முதலில் தமிழில் என்னென்ன படங்கள் இந்த வார OTT வெளியாகிறது என்று பார்க்கலாம்.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த அரண்மனை 4. மேலும் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த ராசாவதி மற்றும் சிங்கப்பெண்ணே ஆகிய தமிழ் திரைப்படங்கள் இந்த வாரம் OTT-யில் வெளியாகிறது.
லிஸ்ட் இதோ :
- Aranmanai4 (Tamil)- Hotstar
- Rasavathi (Tamil)- Aha/Prime
- Nadikar (Malayalam) – Netflix
- BadCop (Hindi) – Hotstar Series
- Radha Madhavam (Telugu ) – Prime
- Gam Gam Ganesha (Telugu ) – Prime
- Jaalbandi (Bengali) – Zee5
- Fuleku (Gujarathi) – Prime
- Singapenney (Tamil) – Prime Rent
- Trigger Warning (English) – Netflix
-
Inheritance (Polish) – Netflix - Love My Scent (Korean) – Prime
-
The Infaillibles (French) – Prime - Mouse S1 (Korean) – Prime Series
- Last Night Of Amore (Italian) – BMS
- Gangs Of Galcia (Spanish) – Netflix Series
-
My Name Is Gabriel (Korean) – Hotstar Series - The Victims Game S2 (Chinese) – Netflix Series