OTT
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று எந்த படம் திரையரங்கில் வெளியாகிறது என எதிர்பார்த்து சினிமா ரசிகர்கள் காத்திருப்பார்கள்.
அதே ஆர்வம் தற்போது OTT மீதும் எழுந்துள்ளது.
வார இறுதியில் OTT-யில் என்னென்ன திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாகிறது என எதிர்பார்த்து சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் OTT-யில் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்து நம் சினிஉலகம் பக்கத்தில் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த வாரம் OTT தளங்களில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன என்று வரிசையாக பார்க்கலாம் வாங்க.
முழு லிஸ்ட்
- Guruvayur AmbalaNadayil (M) – Hotstar
-
Inga Naan Thaan Kingu (T) – Prime -
Love Mouli (Tl) – Aha -
Bhaje Vaayu Vegam (Tl) – Netflix -
RautuKa Raaz (H) – Zee5 -
Sharmajee Ki Beti (H) – Prime
-
Higuita (M) – Saina Play -
Civil War (E) – Prime -
The Bear S3 (E) – Hotstar Series -
Challengers (E) – Prime Rent -
A Family Affair (E) – Netflix -
Fancy Dance (E) – Apple TV -
The Whirlwind (Korean) – Netflix
- The Boys S4, E5 – Prime Series
- Summer In Red (Spanish) – BMS
-
Drawing Closer (Japanese) – Netflix - House of the Dragon S2, E3 – Jio Cinema
- The Corpse Washer (Thai) – Netflix
-
Land Of Women (E) – Apple TV -
My Lady Jane S1 (E) – Prime Series -
Supacell S1 (E) – Netflix Series -
Ransomed (Korean) – Prime -
Thats 90s Show S2 (E) – Netflix Series