Monday, February 17, 2025
Homeசினிமாஇந்த வாரம் OTT-ல் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்.. லிஸ்ட் இதோ

இந்த வாரம் OTT-ல் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்.. லிஸ்ட் இதோ


திரையரங்கை தாண்டி OTT-ல் படம் பார்க்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது. படங்கள், வெப் தொடர்கள் என மக்கள் OTT பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.



அந்த வகையில், இந்த வாரம் OTT-ல் வெளியாகம் படங்கள் மற்றும் வெப் தொடரின் ரிலீஸ் தேதி குறித்து கீழே காணலாம்.



வேட்டையன்:


ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் போலீஸ் கதைக்களத்தை மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படம் வேட்டையன். இப்படம் வரும் நவம்பர் 8-ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.


ஏ.ஆர்.எம்:


ஜிதின் லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஏ.ஆர்.எம். இந்த திரைப்படம் வரும் 8 – ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

இந்த வாரம் OTT-ல் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்.. லிஸ்ட் இதோ | This Week Ott Release



Citadel: Honey Bunny:


நடிகர் வருண் தவானுடன் இணைந்து சமந்தா நடித்து பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரும் வெப் தொடர் சிட்டாடெல் ஹனி பனி. இந்த தொடர் வரும் நவம்பர் 7 – ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த வாரம் OTT-ல் வெளிவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்.. லிஸ்ட் இதோ | This Week Ott Release

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments