Saturday, December 7, 2024
Homeசினிமாஇன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் பிரபல நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் பிரபல நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா


சத்யராஜ்

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சத்யராஜ்.

ஹீரோ, வில்லன் என ஆரம்பகாலத்தில் கலக்கிய நடிகர் சத்யராஜ், தற்போது குணச்சித்திர ரோல்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் நடிகன், தாய் மாமன், மாமன் மகள், மலபார் போலீஸ், புது மனிதன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் பிரபல நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Sathyaraj Overall Net Worth

நடிகனாக மட்டுமில்லாமல், “வில்லாதி வில்லன்” என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வெற்றி நடை போட்டார்.

தமிழ் மொழியை தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘பாகுபலி’ படத்தில் “கட்டப்பா” என்ற கதாபாத்திரத்தில் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

சொத்து மதிப்பு

தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில், ரஜினியுடன் சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் பிரபல நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Sathyaraj Overall Net Worth

இந்நிலையில், இன்று தனது 70 – வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சத்யராஜின் சொத்துமதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.      

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments