Monday, March 24, 2025
Homeசினிமாஇன்று பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

இன்று பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா


உதயநிதி ஸ்டாலின் 

சினிமா, அரசியல் என இரண்டிலும் கலக்கியவர் கலைஞர் கருணாநிதி. இவரின் பேரன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கியவர் உதயநிதி ஸ்டாலின்.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் விஜய், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்திருந்தார். படங்கள் தயாரித்து வந்தவர் கடந்த 2012ம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன்பின் கதிர்வேலன் காதல், நண்பேண்டா போன்ற காமெடி படங்கள் நடித்து வந்தவர் நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன் போன்ற படங்களில் நடித்தார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Stalin Son Udhayanidhi Net Worth

அதேசமயம் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தவர் 2012ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டிபோட்டு எம்.எல்.ஏ ஆனார்.

அரசியல்-சினிமா என இரண்டிலும் தொடர்ந்து பயணிக்க முடியாது என முடிவு எடுத்து மாமன்னன் அவர் நடிக்கும் கடைசி படம் என கூறியிருந்தார்.

அந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது இவர் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து முழுமையாக விலகிவிட்டார்.

 சொத்து மதிப்பு

இன்று அவரது 48 – வது பிறந்தநாளை கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, உதயநிதிக்கு ரூ. 80 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.         

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments