ப்ரியா அட்லீ
தமிழ் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரைக்கு வந்து கலக்கியவர் ப்ரியா அட்லீ. சில படங்களே நடித்தவர் பின் இயக்குனர் அட்லீயை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
திருமணத்திற்கு பிறகு ப்ரியா நடிக்க வரவில்லை, ஆனால் தனது கணவரின் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார்.
அண்மையில் புதிய தொழிலையும் தொடங்கியுள்ள ப்ரியா தனது கணவர் அட்லீயுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் இதோ,