Saturday, October 5, 2024
Homeசினிமாஇயக்குனர் ஆன நடிகர் சூர்யா மகள் தியா!

இயக்குனர் ஆன நடிகர் சூர்யா மகள் தியா!


நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரின் மகள் தியா தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே குழந்தைகளில் படிப்புக்காக தான் மும்பையில் தற்போது செட்டில் ஆகி இருப்பதாக ஜோதிகா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஜோதிகா மகள் படம் இயக்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்.

விருது

“Leading Light – The Untold Stories of Women Behind the Scenes” என்ற ஆவண படத்தை தான் தியா இயக்கி இருக்கிறார்.


Triloka International Filmfare Awardsல் அந்த படம் திரையிடப்பட்ட நிலையில், அதற்கு இரண்டு விருதுகள் கிடைத்து இருக்கிறது. சிறந்த screenwriter மற்றும் சிறந்த மாணவர் குறும்படம் ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்து இருக்கிறது.

இதற்காக சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இன்ஸ்டாவில் பெருமிதத்துடன் பதிவிட்டு இருக்கின்றனர். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments