Saturday, December 7, 2024
Homeசினிமாஇரவு பார்ட்டியில் குடிததுவிட்டு போதையில் தடுமாறி வந்த சின்னத்திரை நடிகை.. வைரலான வீடியோ

இரவு பார்ட்டியில் குடிததுவிட்டு போதையில் தடுமாறி வந்த சின்னத்திரை நடிகை.. வைரலான வீடியோ


உர்ஃபி ஜாவேத்

சினிமாவில் களமிறங்குபவர்கள் அனைவருமே முதலில் பெரிய வரவேற்பு பெறுவதில்லை.

சின்ன சின்ன வாய்ப்புகளை பிடித்து முன்னேரி ஒரு இடத்திற்கு வருவதற்குள் பல கலைஞர்கள் பெரிய போராட்டத்தை சந்திக்கிறார்கள்.

ஆனால் ஒருசிலர் எப்படி பிரபலம் ஆகிறார்கள் என்பதே தெரியாது, அப்படி பாலிவுட்டில் ஒரு சின்னத்திரை நடிகை நடிப்பின் மூலம் இல்லாமல் ஒரு விஷயம் மூலம் பிரபலம் ஆனார்.

உர்ஃபி ஜாவேத்

இவரது பெயரை படித்ததுமே அவரின் நிறைய புகைப்படங்கள் உங்கள் கண்முன் வந்திருக்கும்.

அதாவது உர்ஃபி பாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் பைகள், குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், செல்போனை மார்பில் மறைத்தபடி வருவது என இதில் கூட உடை அணியலாமா என மக்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு ஆடைகள் அணிந்து பிரபலம் ஆனார்.

இந்த நிலையில் உர்ஃபி ஜாவேத் மது அருந்திவிட்டு நடக்கவே முடியாமல் தள்ளாடி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

உடை கூட சரி செய்ய முடியாத அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் சென்றுள்ளார். 

இரவு பார்ட்டியில் குடிததுவிட்டு போதையில் தடுமாறி வந்த சின்னத்திரை நடிகை.. வைரலான வீடியோ | Urfi Javed Drunk In Night Party Photo Viral

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments