சீரியல்கள்
வாரா வாரம் மக்கள் எல்லோரும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்களோ இல்லையோ, சின்னத்திரை ரசிகர்கள் வியாழக்கிழமை ஒரு விஷயத்திற்காக அதிகம் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அது என்ன டிஆர்பி விவரம் தான், பல சீரியல்கள் கதைகள் தரமாக இருக்க வாரா வாரம் டிஆர்பி போட்டி கடுமையாக உள்ளது.
அதிலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு இடையே கடும் போட்டி நடக்கிறது.
டிஆர்பி விவரம்
இந்த நிலையில் கடந்த வாரம் டிஆர்பியில் டாப்பில் ஓடிய தொடர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதில் சன் தொடர்கள் 4 டாப் 5ல் இடம்பெற ஒரேஒரு விஜய் டிவி தொடர் இடம்பெற்றுள்ளது.
டாப் 5ல் சிறகடிக்க ஆசை சீரியல் இடம்பெற்றாலும் அதன் டிஆர்பி விவரம் குறைந்துகொண்டே வருகிறது.
இதோ டாப் 5 லிஸ்ட்,
- சிங்கப்பெண்ணே
- கயல்
- மருமகள்
- வானத்தைப் போல
- சிறகடிக்க ஆசை