Thursday, December 26, 2024
Homeசினிமாஇலங்கையில் படு கலாட்டாவாக நடந்த நடிகை மேகா ஆகாஷின் Bachelor Party.... சூப்பர் க்ளிக்ஸ்

இலங்கையில் படு கலாட்டாவாக நடந்த நடிகை மேகா ஆகாஷின் Bachelor Party…. சூப்பர் க்ளிக்ஸ்


மேகா ஆகாஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களிடம் பிரபலமானவர் நடிகை மேகா ஆகாஷ்.

பின் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக கலக்கினார்.

அதன்பின் வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங், ஒரு பக்க கதை, வடக்குப்பட்டி ராமசாமி என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். ஆனால் பெரிய அளவில் ஹிட் படம் என எதுவும் பார்க்கவில்லை.

கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்தார்.


Bachelor Party


இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தனது நீண்டநாள் காதலரான சாய் விஷ்ணு என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.

விரைவில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் இலங்கையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தனது தோழிகளுடன் இணைந்து பேச்சுலர் பார்ட்டி கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது. 

GalleryGalleryGalleryGallery



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments