குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி, குடும்பத்தை மையமாக கொண்டு அட்டகாசமான தயாரான ஒரு கேங்ஸ்டர் படம்.
ரெட் டிராகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி எடுத்துள்ளார்.
தனது மகனுக்காக நல்ல அப்பாவாக மாற நினைத்தவர் பின் அவனுக்காகவே ரெட் டிராகனாக மீண்டும் அவதாரம் எடுத்து தனது குடும்பத்தின் சந்தோஷத்தையும் மீண்டும் பெறுகிறார்.
பாக்ஸ் ஆபிஸ்
எந்த இடம் எடுத்தாலும் அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு நல்ல வசூல் வேட்டை நடந்து வருகிறது.
6 நாள் முடிவில் இலங்கையில் அஜித்தின் குட் பேட் அக்லி ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம், இந்திய மதிப்புப்படி ரூ. 2.8 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.