Monday, February 17, 2025
Homeசினிமாஇளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா


பிரியங்கா மோகன்

இன்றைய தேதியில் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள நாயகிகளில் ஒருவர் பிரியங்கா மோகன். தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது.

இதை தொடர்ந்து தமிழில் என்ட்ரி கொடுத்த பிரியங்கா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியடைய, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் நடித்து ஹிட் கொடுத்தார்.

இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா | Priyanka Mohan Net Worth

ஆனால், கடைசியாக வெளிவந்த பிரதர் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கடைசியாக வெளிவந்த பிரத தென்னிந்திய சினிமாவில் தற்போது தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள பிரியங்கா மோகனின், 30வது பிறந்தநாளான இன்று அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா | Priyanka Mohan Net Worth

சொத்து மதிப்பு

இந்த நிலையில், பிரியங்கா மோகனன் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 17 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். 

இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா | Priyanka Mohan Net Worth

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments