Saturday, December 7, 2024
Homeசினிமாஈரம் பட புகழ் நடிகை சிந்து மேனனை நியாபகம் இருக்கா... திருமணம், குழந்தைகள் என எப்படி...

ஈரம் பட புகழ் நடிகை சிந்து மேனனை நியாபகம் இருக்கா… திருமணம், குழந்தைகள் என எப்படி உள்ளார் பாருங்க


சிந்து மேனன்

கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சிந்து மேனன்.

சமுத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்தவர் தொடர்ந்து காதல் பூக்கள், விஜய்யின் யூத், ஈரம் போன்ற படங்களில் நடித்தார்.

இவர் கடந்த 2001ம் ஆண்டு அதிக்கு ஜோடியாக நடித்த சிந்து மேனன், ஈரம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.


திருமணம்

கடந்த 2010ல் லண்டனை சேர்ந்த பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய சிந்து கணவருடன் லண்டனிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை சிந்து மேனன் தனது கணவர், குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. 

ஈரம் பட புகழ் நடிகை சிந்து மேனனை நியாபகம் இருக்கா... திருமணம், குழந்தைகள் என எப்படி உள்ளார் பாருங்க | Eeram Movie Fame Sindhu Menon Latest Photos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments