Saturday, December 7, 2024
Homeசினிமாஉடல் எடை கூடி ஆளே மாறிப்போன நடிகை நிவேதா தாமஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

உடல் எடை கூடி ஆளே மாறிப்போன நடிகை நிவேதா தாமஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்


நிவேதா தாமஸ்

குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் திரையுலகில் கதாநாயகியாக மாறியவர் நடிகை நிவேதா தாமஸ். சின்னத்திரையில் ஒளிபரப்பான மை டியர் பூதம், அரசி போன்ற சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவர் விஜய்யின் குருவி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். பின் ஜில்லா திரைப்படத்திலும் விஜய்யின் தங்கையாக நடித்தார். ஜெய் நடிப்பில் வெளிவந்த சரஸ்வதி சபதம் திரைப்படம் தான் இவர் கதாநாயகியாக தமிழில் அறிமுகமான திரைப்படமாகும்.



மேலும் தர்பார் திரைப்படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

உடல் எடை கூடி ஆளே மாறிப்போன நடிகை நிவேதா தாமஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Nivetha Thomas Latest Weight Gain Video Goes Viral

ஆளே மாறிப்போன நடிகை 



இந்த நிலையில் நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளிவந்து ரசிகர்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், உடல் எடை கூட ஆளே மாறிவிட்டார் நடிகை நிவேதா தாமஸ் என கூறி வருகிறார்கள்.


இதோ அந்த வீடியோ..



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments