நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்ட சூர்யா – ஜோதிகா
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க, காக்க, மாயாவி, சில்லுனு ஒரு காதல், உயிரில் கலந்தது ஆகிய படங்களில் ஜோடிகளாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காதல் ஜோடிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். தங்களுடைய பிள்ளைகளின் படிப்பிற்காக தான் தற்போது மும்பையில் சில ஆண்டுகள் தங்கி வருகிறார்கள். படிப்பு முடிந்தவுடன் சென்னை திரும்பிவிடுவோம் என ஜோதிகா தெரிவித்து இருந்தார்.
நிச்சயதார்த்தத்தில் சூர்யா – ஜோதிகா
இந்த நிலையில், சூர்யா – ஜோதிகா இருவரும் இணைந்து தங்களது உறவினரின் நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Exclusive Video @Suriya_offl & Jyotika at Relative’s Engagement Yesterday ♥️#Kanguva pic.twitter.com/ykOA50c3YJ
— All India Suriya Fans Club (@Suriya_AISFC) September 17, 2024