விஜய்
இன்று ஆகஸ்ட் 22, காலை முதலே தமிழ் ரசிகர்கள் ஒரு விஷயத்திற்காக தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுஎன்ன, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி இன்று தனது கட்சி கொடி, பாடல் போன்றவற்றை வெளியிடுகிறார்.
காலை 9.15 மணிக்கு கட்சி கொடி காட்டப்படும் என நேற்றே அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தற்போது மக்கள் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்த்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டிகொடி இதோ,
Kodi Parakutha 🙏🏼 #TVKFlagDay pic.twitter.com/bEP4jIyv8K
— Vijay Fans Trends 🐐 (@VijayFansTrends) August 22, 2024