Thursday, July 25, 2024
Homeசினிமாஉலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் கல்கி 2898 AD.. இதுவரை எவ்வளவு தெரியுமா

உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் கல்கி 2898 AD.. இதுவரை எவ்வளவு தெரியுமா


கல்கி 2898 AD

கடந்த மாதம் 27ஆம் தேதி வெளிவந்த கல்கி 2898 AD திரைப்படம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூலை வாரிக்குவித்து கொண்டு இருக்கிறது.


நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.



மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வாரத்திலேயே ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்தது. இதை தொடர்ந்து இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் 



அதன்படி, கல்கி 2898 AD திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 845 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் கல்கி 2898 AD.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Kalki 2898 Ad Worldwide Box Office

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments