Tuesday, March 25, 2025
Homeசினிமாஎந்த நடிகையும் வைத்திராத விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகை.. எத்தனை கோடி தெரியுமா?

எந்த நடிகையும் வைத்திராத விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகை.. எத்தனை கோடி தெரியுமா?


பிரபலங்கள் சினிமாவிற்குள் வந்ததும் ஒரு விஷயத்தை வழக்கமாக செய்கிறார்கள். 

அதுவேறு ஒன்றும் இல்லை, விதவிதமான கார்கள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் புதிய விலையுயர்ந்த கார்கள் வாங்கிய வண்ணம் உள்ளனர்.

பிரபல நடிகை


அப்படி இப்போது எந்த ஒரு நடிகையும் வாங்காத விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை சமீபத்தில் செம ஹிட்டான பாலகிருஷ்ணாவின் படத்தில் நடித்த நடிகை ஊர்வசி ரவ்துலா தான்.

இவர் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார், இதற்காக ரூ. 12 கோடி செலவு செய்துள்ளார்.

சமீபத்தில் இந்த சொகுசு காரோட வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்ய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.


இந்திய சினிமாவில் விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.  

எந்த நடிகையும் வைத்திராத விலையுயர்ந்த காரை வாங்கிய பிரபல நடிகை.. எத்தனை கோடி தெரியுமா? | First Indian Actress To Buy This New Car



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments