நடிகை சமந்தா
சினிமாவில் பல நடிகைகள் தங்களை பிட்டாக வைத்துக்கொள்ள எப்போதும் ஒர்க்அவுட், டயட் என இருப்பார்கள்.
சிலர் தாங்கள் செய்யும் ஒர்க்அவுட் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைப்பார்கள். அப்படி தனது ஹெவி ஒர்க்அவுட் மூலம் ரசிகர்களை அசத்துபவர் தான் நடிகை சமந்தா.
உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார், இதனால் தன்னுடைய டயட் மற்றும் உடற்பயிற்சியை தீவிரமாக பின்பற்றுகிறார். அவரது கவர்ச்சியான தோற்றத்திற்கு முக்கியமான காரணம் இதுதானாம்.
லேட்டஸ்ட் வீடியோ
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை சமந்தா இப்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் உடலை வில்லாக வளைத்து ஒர்க் அவுட் செய்யும் காட்சியைப் பார்த்து அவரது ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள்.
தனது லிஸ்டில் இல்லாத ஒரு விஷயத்தை அவர் செய்த வீடியோவை பார்த்து பாராட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.