Friday, December 6, 2024
Homeசினிமாஎன்னால் அதை பண்ண முடியாது.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி!

என்னால் அதை பண்ண முடியாது.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி!


பிக் பாஸ் 8வது சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. அதில் புது தொகுப்பாளராக வந்திருக்கும் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

RJ ஆனந்தி பிக் பாஸ் போட்டியாளராக மேடையில் வந்த போது அவர் விஜய் சேதுபதியை பார்த்து ஒரு கேள்வியை கேட்டார். நெகட்டிவிட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள் என கேள்வி கேட்டார்.

எனக்கு வேலை இருக்கு..

சமீபத்தில் சினிமாவில் இருக்கும் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவருடன் பழகிய பிறகு தான், அவரை நான் தவறாக நினைத்து இருக்கிறேன், என்னை அவர் தவறாக நினைத்து இருக்கிறார் என்பது புரிந்தது. அப்படியே 10 வருஷம் போயிருக்கிறது.

நேரில் பார்க்கும்போது மட்டும் நாடகம் ஆடுவது போல ‘நல்லா இருக்கீங்களா’ என பேசிக்கொண்டோம். 2 – 3 மாதம் பழகிய பிறகு தான் புரிந்தது.

இப்படி ஒவ்வொருவருக்கும் நான் பழகி prove பண்ணிட்டு இருக்க முடியுமா. எனக்கு வேற வேலை இருக்கு. நீங்க நெனைக்குறத நெனச்சுக்கோங்க.

ஒவ்வொருவரிடமும் நம்மை prove செய்வது நம் வேலை இல்லை. வாழ்க்கை ரொம்ப சின்னது என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார். 

என்னால் அதை பண்ண முடியாது.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி! | Vijay Sethupathi Response To Trolls In Bigg Boss 8

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments