Wednesday, September 18, 2024
Homeசினிமாஎன்னை ஏமாற்றி நாஞ்சில் விஜயன் கல்யாணம் செய்துட்டாரு.. அவரது மனைவி பரபரப்பு தகவல்

என்னை ஏமாற்றி நாஞ்சில் விஜயன் கல்யாணம் செய்துட்டாரு.. அவரது மனைவி பரபரப்பு தகவல்


நாஞ்சில் விஜயன்

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள்.

அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர் தான் நாஞ்சில் விஜயன். பெரும்பாலும் பெண் வேடம் போட்டு மிகவும் நேர்த்தியாக நடிப்பார்.

அவ்வப்போது நிறைய சர்ச்சைகளிலும் சிக்கி அதனால் பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார். ரியாலிட்டி ஷோக்களை தாண்டி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடைபோட்ட வள்ளித் திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


மனைவியின் பேட்டி


நாஞ்சில் விஜயனுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் திருமணம் நடத்நது. இந்த நிலையில் நாஞ்சில் விஜயனும் மரியாவும் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

அதில் மரியா பேசும்போது, இவர் என்னை ஏமாற்றிதான் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது இவரது வயது சொல்லவே இல்லை.

ஆனால் இவருக்கு இப்போ அங்கிள் வயசு இருக்கும், என்னை பெண் பார்க்க வந்துபோது கூட இவர் தலை, மீசை எல்லாம் வெள்ளையாகவே இருந்தது.

திருமணத்திற்கு பின் இவரது சாயம் வெளுத்தது, தலை பூரா வெள்ளை முடிதான் என்று தனது கணவர் குறித்து நகைச்சுவையாக கூறியிருந்தார். 

என்னை ஏமாற்றி நாஞ்சில் விஜயன் கல்யாணம் செய்துட்டாரு.. அவரது மனைவி பரபரப்பு தகவல் | Nanjil Vijayan Wife About His Cheating

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments