Friday, July 19, 2024
Homeசினிமாஎன்றும் 16 போல் ஜொலிக்கும் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள்

என்றும் 16 போல் ஜொலிக்கும் நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள்


நடிகை நதியா

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் நதியா.

தமிழை தாண்டி பல மொழிகளில் நடித்து வந்தவர் இப்போதும் ஒரு விஷயத்தால் ரசிகர்களை மயக்க வைத்து வருகிறார்.

வேறென்ன என்றும் 16 போல் வயது ஆக ஆக இளமையாக காணப்படுகிறார்.

அப்படி நடிகை நதியா சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ பார்ப்போம். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments