Monday, May 12, 2025
Homeசினிமாஎம்ஜிஆர் தான் வெச்சாரு.. என் நிஜ பெயர் அதுதான்: பிக் பாஸில் சொன்ன ரஞ்சித்

எம்ஜிஆர் தான் வெச்சாரு.. என் நிஜ பெயர் அதுதான்: பிக் பாஸில் சொன்ன ரஞ்சித்


பிரபல நடிகர் ரஞ்சித் தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். ஷோவின் தொடக்கத்திலேயே விஜய் சேதுபதி அவரை பற்றி கோபமாக பேசிய விஷயங்களும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் அதற்கு பிறகு ரஞ்சித்தை விஜய் சேதுபதி லேட்டஸ்ட் எபிசோடுகளில் பாராட்டி வருகிறார்.

நிஜ பெயர்

தனது நிஜமான பெயர் ரஞ்சித் இல்லை ‘செந்தில்குமார்’ என அவர் கூறி இருக்கிறார். அந்த பெயரை வைத்ததே எம்ஜிஆர் தான் எனவும் கூறி இருக்கிறார்.

படத்தில் நடிகராக வந்தபோது சினிமாவுக்காக ரஞ்சித் என பெயரை மாற்றிக்கொண்டாராம் அவர். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments