Saturday, December 7, 2024
Homeசினிமாஎல்லோருக்கும் 2 கோடி ரூபாய் வாட்ச்.. ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வந்த நடிகர்களுக்கு கொடுத்த கிப்ட்

எல்லோருக்கும் 2 கோடி ரூபாய் வாட்ச்.. ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வந்த நடிகர்களுக்கு கொடுத்த கிப்ட்


முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வு கடந்த சில தினங்களாக மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர்கள் தொடங்கி ஹாலிவுட் பிரபலங்கள், உலக நாடுகளின் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல விவிஐபிகள் வந்தனர்.

2 கோடி வாட்ச்

ஆனந்த் அம்பானி தனது திருமணத்திற்கு வந்து உடன் இருந்த நண்பர்கள் ரன்வீர், ஷாருக் கான் உள்ளிட்ட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விலையுயர்ந்த வாட்ச் பரிசாக கொடுத்து இருக்கிறார்.

Audemars Piguet வாட்ச்சின் மதிப்பு 2 கோடி ரூபாய் என்பதால் அனைவரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். அந்த வாட்ச் அணிந்து இருக்கும் பிரபலங்களின் வீடியோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments