Monday, January 13, 2025
Homeசினிமாஒரிஜினலை விட ஹிட் கொடுத்த ரீமேக் படங்கள் என்ன தெரியுமா? இதோ பாருங்க

ஒரிஜினலை விட ஹிட் கொடுத்த ரீமேக் படங்கள் என்ன தெரியுமா? இதோ பாருங்க

ரீமேக் படங்கள் 

திரையுலகில் பல திரைப்படங்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த படங்களை அதே மொழியில் அல்லது வேறு மொழியில் ரீமேக் செய்வது வழக்கம்.

அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்து இழுத்த படங்கள் ரீமேக் செய்யப்பட்டு ஒரிஜினலை விட அதிக வரவேற்பு பெற்ற 5 படங்களை பற்றி காணலாம்.

டாப் 5 லிஸ்ட்

தி பேரண்ட் ட்ராப் :

அந்த வகையில் முதல் இடத்தில் இருப்பது தி பேரண்ட் டிராப் படம். இது லிட்ஸ்லி லோகன் இயக்கத்தில், 1998-ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்ட படமாகும். இந்த படம் 1961-ம் ஆண்டு வெளி வந்த தி பேரண்ட் டிராப் படத்தின் ரீமேக். ஆனால் இந்த படம் ஒரிஜினலை விட அதிக வரவேற்பை பெற்ற படமாகும்.

டூன் :

1984-ல் வெளி வந்த டூன் படம். 2021-ல் ரீமேக் செய்யப்பட்டு வெளி வந்தது. இந்த படத்தின் ஒரிஜினல் வெற்றிபெறாத நிலையில். ரீமேக் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரிஜினலை விட ஹிட் கொடுத்த ரீமேக் படங்கள் என்ன தெரியுமா? இதோ பாருங்க | Remake Movies Better Than Original Top 5 List

தி ஃப்ளை:

1958 -ல் டேவிட் இயக்கத்தில் வெளிவந்த படம் தி பிளை. இந்த படம் ஒரிஜினலை விட ரீமேக்யில் தான் அதிக வரவேற்பை பெற்றது.

ஒரிஜினலை விட ஹிட் கொடுத்த ரீமேக் படங்கள் என்ன தெரியுமா? இதோ பாருங்க | Remake Movies Better Than Original Top 5 List

தி ஜங்கிள் புக் :

1967-ல் வெளிவந்த தி ஜுங்கிள் புக். 2016 -ல் ரீமேக் செய்யப்பட்டுள்ளது . இது ஒரிஜினலை விட ரீமேக் தான் அதிக வரவேற்பை பெற்றது.

ஒரிஜினலை விட ஹிட் கொடுத்த ரீமேக் படங்கள் என்ன தெரியுமா? இதோ பாருங்க | Remake Movies Better Than Original Top 5 List

தி டிபார்டட் :

தி டிபார்டட் திரைப்படம் இன்பெர்னல் அபயர்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் ஒரிஜினலை விட தி டிபார்டட் படத்துக்கு அதிக வரவேற்பை பெற்றது.

ஒரிஜினலை விட ஹிட் கொடுத்த ரீமேக் படங்கள் என்ன தெரியுமா? இதோ பாருங்க | Remake Movies Better Than Original Top 5 List

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments